Posts

Showing posts from June, 2023
Image
  கணவன் மனைவி ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்காந்தார்கள்... என்னங்க உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்போல இருகு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான் இல்ல ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய குட்டிப்போறீங்க.. பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க..... திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்... என்று இளுத்தால்... ஒன்னுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன் மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல.. ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா .. அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான். ஆனால் அதில் உயிரில்லை. மெதுவாய் சொன்னான்.. நீயா கேட்பே சொல்லனும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்.... அவன் இல்லையென தலையாட்டியபடியே அவனது அலுவலக பையை திறந்தான். ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான். என்னங்க இது .. படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான். அவள் படிக்க தொடங்கினாள் ... அவன் கண்கள் கண்
  ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார்..... மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்...... உரிமையாளர் சொன்னார்... மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய்.... கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்.... இதுவே என் கையில் உள்ளது..... இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க.... பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை... மிகுந்த பசி. நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள். தொண்டையோ நடுங்குகிறது.... * ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார். அவர் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.... அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெலிதாக கசிந்தன... நீ ஏன் அழுகிறாய்...? அந்த வார்த்தையைக் கேட்டவரைப் பார்த்து கண்களை மூடிக் கொண்டு சொன்னார்... எனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்.... எனக்கு மூன்று குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண்..... மூவருமே நல்ல வேலையில் இருக்கிறார்கள்.... நான் குவித்த ஒவ்வொரு ப