ஒரு சிறுவன் தினமும் வந்து ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு, " ஆடிப்பாடி ,விளையாடி விட்டு போவான்".........!! "அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும்"....!! திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை....!! "மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது"......!! சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்....!! அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து , "ஏன் இவ்வளவு நாள் வரவில்லை".....? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது....!! என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள்,....!! ஆனால் , "என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை" என்றான். கவலைப்படாதே ....!! இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று, " கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்".....!! என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது...!! அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.....!!! மறுபடியும் அவன் வரவேயில்லை....!! மரம் அவனுக்காக ஏங்கியது....!! பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான்....!! அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான்....!! அவனை பார...
Posts
Showing posts from November, 2024