உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்.. உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலின் வரலாறு.
உத்தரகோசமங்கை ஆலயம். உலகிலேயே முதல் சிவாலயம். உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் . நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோயிலும் இதுதான். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான். ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான். ஆருத்ரா ஸ்பெஷல்(10/01/25). தமிழ்நாட்டின் பெருமை. உத்திரகோசமங்கை நடராஜர். உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்.. உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவிலின் வரலாறு. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. உலகிலேயே முதல் நடராசர் தோன்றிய ஊர், உலகின் உள்ள அனைத்து ரிசிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் என பல்வேறு சிறப்புகளை இந்...