ரஷ்யா - உக்ரைன் போரில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்...???


எனது சம்பளம் எனது 4 bhk வீடு / பங்களா எனது கார், எனது தொழில், எனது தென்னந்தோப்பு, எனது பண்ணை வீடு போன்றவை.
என் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை மட்டுமே இவை அனைத்தும் பாதுகாப்பானது.
மற்றபடி எல்லாமே புகையாக எழுவதற்கு அதிக நேரம் எடுக்காது.
இன்று ரஷ்யா-உக்ரைன் போரில், 2 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிற அண்டை நாட்டாரைப் பெற்றிருப்பது அவர்களுக்கு அதிர்ஷ்டம்.
அப்படி ஒரு போர் வந்தால்
நமக்கு என்ன நடக்கும்...??? எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்... என் அன்பு இந்து மக்களே ???
மேற்கே பாகிஸ்தான்
கிழக்கே வங்கதேசம்,
தெற்கே இந்தியப் பெருங்கடல்,
வடக்கே சீனா,
நாட்டிற்குள் எண்ணற்ற துரோகிகள்...!
நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேறு நாடு இல்லை. வேறு வீடும் இல்லை, அக்கம் பக்கம் சுற்றி துரோகிகள்..
எனவே, மலிவான பெட்ரோல் வேணும், இலவசம் வேணும், உழைக்காம பணம் வேணும், இலவச ரேஷன் வேணும் ஆகியவற்றை விட, வலுவான தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.
தேசம் வலிமையா இருந்தால் மட்டுமே நாம் இருப்போம்..

Comments

Popular posts from this blog

Boost Your Knowledge! DID YOU KNOW?

Gas Pain in Chest: Causes, Treatment, and More