"ரயில் ஓட்டுனர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்"
ரயில் ஓட்டுனரை “Loco Pilot” (LP) என்றும், அவருக்கு உதவி செய்பவரை “Asst. Loco Pilot” (ALP) என்றும் வெள்ளைகாரன் பெயரிட்டான், 12 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள்... சிவப்பு சிக்னலை மீறினால் இரண்டு பேருக்கும் வேலை இழக்கும் அபாயம் உண்டு. குறைந்தது 16 மணி நேரம் இடைவெளி தேவை அடுத்த பணிக்குத திரும்புவதற்கு. ரயில்வே டைம் முறைதான் அவர்களுக்கு டூட்டி மாற்றப்படும்... ரயில் மறியல் / ரயில்வே கேட்டில் விபத்து, அல்லது தண்டவாளத்தில் கோளாறு எனில், வண்டி ஓடாமல் சும்மா ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் ஒரு மணி நேரத்திற்கு 25 லிட்டர் டீசல் செலவாகிறது. போகவேண்டிய இடத்திற்க்கு போகும் வரை இஞ்சின் ஆப் செய்யக்கூடாது என்பது ரயில்வே விதிமுறை.... 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 400 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது... ஒரு ரயில் வண்டி பிரேக் அடித்தால் அது நிற்பதற்கு எடுத்துக் கொள்ளும் தூரம் அந்த வண்டியின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளம் தேவைப்படுகிறது, தோராயமாக ஒன்றரை கிலோமீட்டர்... (இது டீசல் இன்ஜின் வண்டிளுக்கு மட்டுமே) *அதெல்லாம் சரி... இந்த ரயிலை ஓட்டுபவர்கள் தூங்குவார்களா??? தூங்குவதற்கு வாய்ப்பிருக்கிறது, ஆன...