3ஆண்டுகளுக்கு மேலாக இரவும் பகலும் இடித்தும் அசைக்க முடியாத ஏலியன் கோவில்.! ஏலியன் டெக்னாலஜி என்று எல்லாரோலும் புகழப்படும் இந்த எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் நாம் பார்க்கவிருப்பது. எல்லோரா குகையினுள் உள்ள கைலாசநாதர் கோவிலானது முற்றிலும் மனித கைகளினால் குடைந்து கட்டப்பட்ட கோவில் என்பன போன்ற சந்தேகங்களின் அடிப்படையிலான கேள்விகளை பல நூற்றாண்டு காலமாக தொல்பொருள் ஆய்வாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர். அவர்கள் எழுப்பும் வினாக்களில் முக்கியமானது, இது மனித சக்தியால் சாத்தியப்பட்டிருப்பது மிகப்பெரிய வியப்பு. அதுவும் இந்த அமைப்பு பழங்கால பல்லவ, சோழ அல்லது பாண்டியர்களின் கட்டுமானமாகத்தான் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி அருகிலுள்ள பல இடங்களில் இதுபோன்று சிறிய சிறிய கோயில்கள் காணப்படுகின்றன. இதனால் எல்லோரா பாண்டிய வம்சத்தினரால் அல்லது அவர்களின் உதவியால் கட்டப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சந்தேகப் புள்ளி உலகின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்று எல்லோராவில் உள்ள கைலாச கோவில். இதன் கோபுரத்தின் உச்சியில் தொடங்கி கீழ் நு...
Posts
- Get link
- X
- Other Apps
முருகேசு : அப்பா உன்னை கணக்கு டீச்சர் பார்க்கணுமாம் ..நீ ஸ்கூலுக்கு வரணும் ' அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?" முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.. 9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு..? 63 ன்னு சொன்னேன் .. அப்பா : சரி அப்புறம்... முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க .. அப்பா : அதே எழவு தானேடா. வரும்... சரி நீ என்ன சொன்ன.. ? முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன் ..உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க " அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன் " அடுத்த நாள், முருகேசு : அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா ?" அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்.. முருகேசு : சரி நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு.. அப்பா : எதுக்குடா ? "முருகேசு : drill இருந்தது ..முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன் .. அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்.. ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்.. அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு . அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? ...
- Get link
- X
- Other Apps
ஆற்று மீனுக்கும் கடல் மீனுக்கும் ஊட்டச்சத்தில் என்ன வித்தியாசம்?- ஓர் அலசல் மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருளும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது. `நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்துவெச்ச மீன் குழம்பு என்ன இழுக்குதய்யா...' - இந்தப் பாட்டை ரசிக்காத மீன் ரசிகர்கள் குறைவு. சிலருக்கு மீன் உணவுகளைப் பார்க்கும்போது மட்டுமல்ல, மீனைப் பற்றிப் பேசினாலே நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அந்த அளவுக்குப் பலரின் நாக்குடன் சேர்த்து மனதையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது மீனின் ருசி. இறைச்சியை விரும்பாத அசைவப் பிரியர்கள்கூட மீனை விரும்பக் காரணம் அதில் உள்ள தனிப்பட்ட சுவைதான். ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும் அதன் காதலர்களுக்கும் உள்ள ஆழமான பந்தத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பது...
படித்துவிட்டு பகிருங்கள், பிறருக்கு உபயோகப்படலாம்..
- Get link
- X
- Other Apps
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும், அப்பழம் நாம் வாழும் இச் சூழ்நிலைக்கு, நம் உடலுக்கு நல்லதா என்றால் #இல்லை ...!!! இறைவன் சில விஷயங்களை மிக அழகாக செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள்...பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான் தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதனீர் அப்படியானது. அது உடலுக்கு குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிர்வரை உடலுக்கு ஏற்றது. அரேபிய பேரீட்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது. ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்க படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்த கனி... ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம். குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது மா பலா வாழை என தனக்கு சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது. இங்கு வெள்ளையன் வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது. சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை. வெள்ளையன் மிளகை தேடித்தான் வந்தான், வந்தவன் மிளகை வாங்கிவ...